
Offered by KGR local Tamil server
இதில் முக்கியமான வீடியோ உங்களால சீக்கிரமா பார்க்க முடியும் அதுமட்டுமில்லாமல் எப்ப அடுத்த வீடியோ போட போறேன்னு முன்னாடியே சொல்லிடுவேன் அதுமட்டுமில்லாம என் கூட சேர்ந்து விளையாடுவதற்கு ஒரு வாய்ப்பு இல்ல அதுக்கு மேல வாய்ப்பு கிடைக்கிறதுக்கு வாய்ப்பு இருக்கு அப்ப மத்தவங்களுக்கு அந்த வீடியோ வராதா அப்படின்னு கேட்டீங்களா அது ஆறு மணி நேரம் கழிச்சு தான் அவங்களுக்கு வரும் உங்களுக்கு முன்னாடியே வந்துரும் எப்படி இருந்தாலும் நாங்கள் பார்க்க தானே போறேன் அப்படின்னு நீங்க நினைச்சீங்கன்னா நீங்க என்கிட்ட தனிப்பட்ட முறையில் பேசவும் முடியும் என்கிட்ட என்னென்ன குறைகள் எல்லாம் இருக்கோ அதெல்லாம் நீங்க சொல்லி என்ன கொஞ்சம் திருத்தவும் முடியும் இதுல ஒரே ஒரு மைனஸ் என்னன்னா உங்களால லைவ் சாட்ல இங்க இருந்த மாதிரியே பேச முடியாது அதுமட்டுமில்லாம ஒரு முக்கியமான ஒரு விஷயமும் சொல்கிறேன் யார் யாரெல்லாம் இதுல காசு போட்டு இந்த மெம்பெர் சிப்ல ஆட் ஆகுறாங்களோ அவங்களுக்கு சவுட் அவுட் கொடுத்து அவங்கள இன்னும் கொஞ்சம் மகள் வைப்போம் அதே மாதிரி நீங்க போடுற வீடியோவ என்னால பாக்க முடியும் அதே மாதிரி அதே நல்ல ரிவ்யூ பண்ண முடியும் இவ்வளவு விஷயம் இருக்கு அப்புறம் முக்கியமான ஒரு விஷயம் சொல்லணும் நீங்க பண்ற எந்த மெம்பர்ஸ் இருந்தாலும் அது எல்லாத்துக்குமே நாங்க மரியாதை ஒரே மாதிரியா தான் கொடுப்போம் யார் யாருக்கும் வேற வேற மரியாதையா கொடுக்க மாட்டோம் அது மட்டும் இல்ல இது உங்களோட காசு அதனால நாங்க உங்கள வற்புறுத்தி வாங்க சொல்லல நீங்க அத கேக்குறதும் கேட்காத போறதும் உங்களுடைய இஷ்டம் அது உங்க தனிப்பட்ட முடிவு இதோட நம் முடித்துக் கொள்கிறேன் நன்றி வணக்கம்.
Billed monthly. Cancel anytime.
A note from KGR local Tamil server
Welcome to the KGR LOCAL TAMIL family! Thanks for joining and supporting the channel. Get ready for exclusive perks and updates."
₹50
/ mo
Membership 1